செவ்வாய், 2 அக்டோபர், 2012

சுருண்ட முடியின் கட்டாய கவிதை



 
 
அவள்   வேண்டாமென  

தன்  அழகு  வெண்டைவிரல் கொண்டு தடுத்தும்
காதில்   கட்டாய கவிதை சொல்லிவிடுகிறது
அவள் காதோர   சுருண்ட முடி !!!. 


                                                                          ஆனந்த்ஸ்வீட்கனி
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக